தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு: இன்றைய பாதிப்பு 300-ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு: இன்றைய பாதிப்பு 300-ஐ தாண்டியது

சென்னையில் நேற்று 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று 171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
14 Jun 2022 8:13 PM IST